தேர்தல் ஆணைய உத்தரவை மீறி ஜரூராக மது விற்பனை: அதிர்ச்சி வீடியோ
தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது, தேர்தல் ஆணையம். ஆனால் பல இடங்களில் டாஸ்மாக் மது விற்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. திருப்பூரில் மங்கலம் ரோடு கே.வி.ஆர் நகரில்…