காங்கிரஸ் நேர்காணலில் குஷ்பு: சிதம்பரம், தங்கபாலு அணிகள் புறக்கணிப்பு
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நடைபெறும் நேர்காணலை சிதம்பரம் மற்றும தங்கபாலு அணியினர் புறக்கணித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி…