விலாங்கு மீனுக்கு ஆசைப்பட்டு….. தி.மு.க.வின் கூட்டணி சோகம்!
விலாங்கு மீனுக்கு ஆசைப்பவன் வலையில் விரால் மீன் கிடைத்த கதையாக(!) விஜயகாந்துக்கு தூண்டில் போட்டிருக்கும் தி.மு.கவின் வசம்,நடிகர் கார்த்திக் சிக்கியிருக்கிறாராம். வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்…