கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் : ரஜினிக்கு பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ்
கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் நடத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் ரஜினிகாந்திற்கு, பெங்களுரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் திரைப்படங்கள் வெளியிடப்படும்போது, ரசிகர்கள் அவரது உருவம் பொறிந்த…