இஸ்ரோ சாதனை : 22 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட்
ஒரு ராக்கெட்டுடன், வழக்கமாக 4 அல்லது 5 செயற்கைகோள்களை இஸ்ரோ இணைத்து அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக கடந்த 2008-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி-9 ராக்கெட்டுடன், 10 செயற்கைகோள்கள் இணைத்து…