ஹார்வர்டு பல்கலை..யில் தமிழ் இருக்கை அமைய 1 லட்சம் டாலர் நிதியுதவி: சேலம் திரிவேணி குழுமம் வழங்கல்
வாஷிங்டன்: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு, சேலம் திரிவேணி குழுமம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்குகிறது. டாக்டர் ஜானகிராமன் மற்றும் டாக்டர்…