விஷ்ணுப்ரியா மரணத்துக்கான காரணத்தை வெளியிடுவேன்!: யுவராஜ்
சென்னை: திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலையில் மறைந்திருக்கும் உண்மைகளை ஆதாரத்துடன் நாளை வெளியிடுவதாக தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் அறிவித்துள்ளார். விஷ்ணுப்ரியாவின் கன்னத்தில் காயம் ஏற்ப்பட்டு…