HMPV தொற்று பரவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் – பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது! தமிழக அரசு
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு HMPV தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், ஆனால், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என…