ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை
திருப்பூர் ரிதன்யாவின் குடும்பத்தினர் அவரது தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டனைச் சேர்ந்த கவின்குமார் (29).…