Category: தமிழ் நாடு

டிசம்பர் மாதத்திற்குள் 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள் பயன்பாட்டுக்கு வரும்! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்!

சென்னை: 2024 டிசம்பர் மாதத்திற்குள் கட்டப்பட்டு வரும் 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’: எடப்பாடியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சியான பாஜகவுக்கு அழைப்பு…

சென்னை: ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சியான பாஜகவுக்கு…

 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார். 50 ஆரம்ப…

ஓரணியில் தமிழ்நாடு: ஆழ்வார்பேட்டையில் ஆட்டத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…. வீடியோ

சென்னை: ஓரணியில் தமிழ்நாடு திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது வீடு அமைந்துள்ள பகுதியான அழ்வார் பேட்டையில், வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு…

சாதி – மதம் – அரசியல் கடந்து ஓரணியில்_தமிழ்நாடு வெல்லட்டும்! முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு…

சென்னை: சாதி – மதம் – அரசியல் கடந்து #ஓரணியில்_தமிழ்நாடு வெல்லட்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு…

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி….

சென்னை: மின்சாரம் துண்டிப்பு பிரச்சினையால், தங்களுக்கு மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. 16 மாணவர்களுக்காக…

சேலம் எம்எல்ஏ அருளை பாமகவில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை! ராமதாஸ்

தைலாபுரம்: பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே…

சென்னையில் ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகம் கட்டுகிறது சென்னை மாநகராட்சி….

சென்னை: சென்னை மாநகராட்சி, சென்னை மாநகராட்சி பகுதிக்குள், ரூ.19.44 கோடியில் 13 கால்நடை காப்பகம் கட்டுகிறது . ஏற்கனவே சில பகுதிகளில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில்,…

‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ விருதுநகர் எஸ்பி மிரட்டலுக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை…

சென்னை: ‘வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி?’ என போராடிய மக்களை மிரட்டி விருதுநகர் எஸ்பிக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தில் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தின் கீழ் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். “மருத்துவர் தினம் 2025”…