நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 3 மண்டலங்களில் வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள்! தமிழ்நாடு அரசு டெண்டர்
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 3 மண்டலங்களில் வங்கி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டு…