Category: தமிழ் நாடு

சென்னையில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை; சென்னையின் முக்கிய பகுதியான வடபழனியில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் பலஅடுக்கு கட்டிடத்துடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளதாக…

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 3 பேர் பலி…

விருதுநகர்: விருதுநகர் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்…

சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு! அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுகுறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளன. தமிழ்நாட்டில்…

அனைத்து மாணவர் விடுதியிலும் சிசிடிவி பொருத்த நடவடிக்கை! அமைச்சர் மெய்யநாதன்

சிவகங்கை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னையில் அரசு மாணவி விடுதியில்…

சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: 5 முக்கிய நீர்த்தேக்கங்கள் சுற்றுச்சாலை குழாய் மூலம் இணைத்து நடவடிக்கை….

சென்னை: சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழ்நாடு 5 முக்கிய நீர்த்தேக்கங்களை சுற்றுச்சாலை இணைப்பு குழாய் இணைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த…

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டு…

18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம்! இடங்களை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் முடிவு செய்துள்ளது. அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.…

தக்லைஃப் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியீடு

சென்னை தக்லைஃப் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு உருவான படம்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…