மதுரை மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முதல்வர் உத்தரவு
சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மதுரை மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளார். திமுக மதுரை மாநகராட்சி தேர்தலில் 67 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும்…