பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர் இருக்கை உத்தரவு நிறுத்தம் என்பது தவறான தகவல்! பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…
சென்னை: பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர் இருக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ‘ப’ வடிவ இருக்கைகள் அறிவிப்பு நிறுத்தம் என்பது தவறான தகவல் என கூறி…