தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்பு மாண்வர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு
சென்னை தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புக்கான மாண்வர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர். 20.06.2025 அன்று சென்னை, இராணி மேரி கல்லூரியில்…