Category: தமிழ் நாடு

நடிகர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த அரசியல் பிரமுகர் ‘பிரசாத்’ யார்….?

சென்னை: போதைப் பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கைது செய்​யப்​பட்ட நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு போதை பொருள் சப்ளை செய்து அவரை போதைக்கு அடிமை யாக்கியவரான பிரசாத் குறித்து பரபரப்பு தகவல்கள்…

வார விடுமுறையையொட்டி, 925 சிறப்பு பேருந்துகள்! அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 925 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக…

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு!

சென்னை: அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு பல சலுகைகளை…

சென்னையில் 9 பெட்டி (9 CAR RAKE) புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி ரயில்களாக மாற்றம்! தெற்கு ரயில்வே தகவல்..

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் 9 பெட்டி (9 CAR RAKE) புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி (12 CAR RAKE) ரயில்களாக மாற்றம்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு!’ : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் தலைவராக இருந்து கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூலை 1ஆம் நாள், உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார்.…

தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி திட்டம்! டெண்டரை  கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி…

சென்னை: தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ள 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன. 2025/26ம்…

வேலூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்ததுடன், 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வேலூர்: வேலூரில் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.…

வேலைகேட்ட பெண் கூலி தொழிலாளிக்கு உடனடி வேலை! பணி ஆணையை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அசத்தல்

காட்பாடி: வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் கூலி வேலை செய்யும் பெண் ஒருவர், அரசு வேலை வேண்டிய மனு கொடுத்தார். அவரது மனுவை…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜுன் 29ந்தேதி வரை நீட்டிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கு…

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

ரயில் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக…