திருச்சி சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு
திருச்சி: இரண்டு நாள் பயணமாக திருச்சி சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று…