Category: தமிழ் நாடு

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு ஏன்? மத்திய அரசு விளக்கம்

டெல்லி: கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விரிவான விளக்கம் வெளியிட்டுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு…

மசோதா ஒப்புதலுக்கான காலக்கெடு விவகாரம்: குடியரசு தலைவரின் கேள்விகள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: மசோதா ஒப்புதலுக்கான காலக்கெடு விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரின் கேள்விகள் குறித்து நடைபெற்ற விசாரயில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பதிவாகும்…

போலி ஆசிரியர்கள்: 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்ய உள்ளது

இரண்டு கல்வி ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டியதற்காக 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை இடைநிறுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. 2024-25 கல்வியாண்டில்…

திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது! தமிழ்நாடு அரசு அறிக்கை

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்கான திட்டங்களால் தமிழ்நாடு ஒளிர்கிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர்…

எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்கு விவரங்களை ஆர்டிஐ-ல் கேட்டால் வழங்க வேண்டும்! தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு

சென்னை: எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான ஊழல் வழக்கு விவரங்களை ஆர்.டி.ஐ-ல் கேட்டால் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு தகவல் ஆணையம்…

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17%லிருந்து 22%ஆக உயர்த்த வேண்டும்! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மேயர் மரியாதை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர், மாநகராட்சி மேயர், துணைமேயர் மற்றும் அதிகாரிகள் மரியாதை செய்தனர். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்…

மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது! திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசம்

சென்னை: மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எஸ்ஐஆரில் பெரும் குழப்பம் உள்ளது திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசமாக கூறினார். தமிழ்நாடு உள்பட…

அரபிக்கடலை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – தென்தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அரப்பிக்கடலை நோக்கி நகர்வதால், தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்…