Category: தமிழ் நாடு

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் இதுவரை 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு

சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் இதுவரை 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு…

என்னுயிர் அண்ணன் மறைவு செய்தி இடியெனத் தாக்கியது: மு.க.முத்து மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கம்…

சென்னை: சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், அண்ணன் மறைவு தன்னை இடியெனத் தாக்கியது என குறிப்பிட்டுள்ளார்.…

மதிமுக நாதக திருச்சி விமான நிலைய மோதல் வழக்கில் இருந்து சீமான் விடுவிப்பு!

திருச்சி: கடந்த 2018ம் ஆண்டு திருச்சியில் நாதக, மதிமுக இடையே ஏற்பட்ட விமான நிலைய மோதல் வழக்கில் இருந்து திருச்சி மாவட்ட நீதிமன்றம், நாதக தலைவர் சீமான்…

ராணுவ வீரர்கள் எளிதாகப் பயன்படுத்த நவீன சக்கர நாற்காலி! சென்னை ஐஐட அசத்தல்…

சென்னை: ராணுவ வீரர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை உருவாக்கி உள்ளது சென்னை ஐஐடி. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் சுமார் ரூ.2.50…

AC வேலை செய்யாத அரசு பேருந்து: பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு…

சென்னை: குளிரூட்டப்பட்ட ஏசி பேருந்தில், ஏசி முறையாக வேலை செய்யாததால், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பயணிக்கு ரூ.35ஆயிரம் நஷ்ட ஈடுவழக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான 7 அடுக்கு வணிக வளாகம் அமைக்கிறது மெட்ரோ நிர்வாகம்…

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அரும்பாக்கம் மெட்ரோ அருகே பல மாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. நிலப் பயன்பாட்டை அதிகரித்து வருவாய்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரரும் நடிகருமான மு.க.முத்து காலமானார்! திமுக நிகழ்ச்சிகள் ரத்து..

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதருமான மு.க.முத்து உடல் நலக்குறைவால் காலமானார்; இவரது உடல் சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக…

“நேர்மைக்கு கிடைத்த பரிசு”! சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசன்….

சென்னை: என “நேர்மைக்கு கிடைத்த பரிசு” என, அரசு மற்றும் காவல்துறையை விமர்சித்த டி.எஸ்.பி சுந்தரேசன் தனது ஸ்பெண்ட் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். கார் மறுக்கப்பட்டதாக…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து சென்னையில் இன்று காலமானார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து சென்னையில் இன்று காலமானார், அவருக்கு வயது 77. 1948ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி கருணாநிதி –…

வங்க கடலில் உருவாகிறது புயல் சின்னம்! சென்னையில் இரவு முதல் பரவலாக மழை…

சென்னை: வங்கக்கடலில் 24-ந்தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்றும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.…