21ந்தேதி மதுரை தவெக மாநாடு: “ராணுவக் கட்டுப்பாட்டுடன்” ஒழுங்கையும், பாதுகாப்பையும் கடைப்பிடிக்க தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்…
சென்னை: தவெக 2வது மாநில மாநாடு வரும் 21ந்ந்தேதி மதுரையில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு முடிந்த பிறகு வீடு திரும்பும்போதும், அனைத்துத் தொண்டர்களும்…