வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழ்நாடு புதுச்சேரியில் சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.…