Category: தமிழ் நாடு

ஜனவரி 19ம் தேதி தஞ்சாவூரில் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: ஜனவரி 19ம் தேதி தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் திமுக டெல்டா மகளிர் அணி மாநாடு நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தந்தை பெரியார்-…

பராமரிப்பு பணி : குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

மதுரை: பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மதுரை, திருவனந்தபுரம் ரயில்…

2025ம் ஆண்டில் 20ஆயிரம் பேர் அரசு பணிகளுக்கு தேர்வு! டிஎன்பிஎஸ்சி தகவல்…

சென்னை: தமிழகத்​தில் 2025-ம் ஆண்டு அரசு பணி​களுக்கு 20,471 பேர் தேர்வு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக டிஎன்பிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோ​பாலசுந்​தர​ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்த…

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி…? தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஜனவரி 6ந்தேதி உருவாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்…

சென்னையில் பயங்கரம்: சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்…

சென்னை: சென்னையில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் விருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்றுள்ளது. வீட்டில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் கேஸ்…

அரசு ஊழியர்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? நாளை முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக போட்டா ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.…

போதை பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

திருச்சி: போதை பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.…

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.6 லட்சம் கடன்! அன்புமணி சாடல்

சென்னை: தி.மு.க. அரசு ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.6 லட்சம் கடன் வைத்துள்ளது என குற்றம் சாட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக…

ஜனவரி 6ஆம் தேதி மறியல் போராட்டம்! அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிர7க ஜனவரி 6-ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருச்சி…

கூட்டணி குழப்பம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறார் ராகுல்காந்தி…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே கூட்டணி தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விரைவில் சந்தித்து…