ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து, ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.…