Category: தமிழ் நாடு

ரு. 204 கோடியில் ECR to OMR இரும்பு மேம்பாலம் மூலம் இணைப்பு! கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல்

சென்னை: சென்னையில் ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள OMRல் (மழைய மகாபாலி புரம்) சாலையில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையான ஈசிஆர் (ECR) சாலையை இரும்பு பாலம் கொண்டு…

டிட்வா புயல்: சென்னை முதல் ராமேஷ்வரம் வரை சூறைகாற்றுடன் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்… டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை

சென்னை: இலங்கை கடலோரப் பகுதியில் உருவாகி உள்ள டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கனமழை கொட்டி வரும் நிலையில், ராமேஷ்வரம் முதல் சென்னை வரை கடல் கொந்தளிப்புடன்…

தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை – தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில், ராணிப்பேட்டை படைப்பிரிவு வளாகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்கி…

பருவமழை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பருவமழையை முன்னிட்டு தலைமை செயலாளர் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையை…

டிச.4ந்தேதிக்குள் எஸ்ஐஆர் படிவங்கள் நிரம்பி கொடுக்காதவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது! அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை

சென்னை: டிசம்பர் 4-க்குள் SIR படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளர்களின் பெயர் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.…

தமிழகத்தில் 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழகத்தில் 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு போலி வாக்காளர்கள், வெளிநாட்டு…

தமிழக்தில் புதிதாக ஒருவர் வேண்டும்’ என மக்கள் நினைக்கிறார்கள்! செங்கோட்டையன் பேட்டி

சென்னை: தமிழக்தில் புதிய மாற்றம் வேண்டும் என்றும், தமிழக்தில் புதிதாக ஒருவர் வேண்டும்’ என மக்கள் நினைக்கிறார்கள் என்று தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து…

2025ம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் சேவை விருதுகள், அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின, 2025ம் ஆண்டிற்கான “குழந்தைகள் நலன் சேவை விருதுகள் வழங்கியதுடன், அறநிலையத்துறை சார்பில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில்…

தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு இன்று மாலை ‘டிட்வா’ புயலாக மாறும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு இன்று மாலை டிட்வா புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நாளை 4…

“தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி! மகன் – துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை: “தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என, தனது மகன் மற்றும் துணைமுதல்வர் உதயநிதி பிறந்தநாள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பாராட்டி உள்ளார். இளைஞரணிச்…