‘நொய்யல்’, ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஈரோட்டில் ‘நொய்யல்’, இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஈரோட்டில் ரூ.33.19 கோடியில்…