குருப்பெயர்ச்சி பலன்கள்2020: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கான நட்சத்திர பலன்கள்… – வேதாகோபாலன்
பிரியத்துக்குரிய வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் பத்திரிகை.காம் இணைய இதழில் பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான வேதாகோபாலன் எளிமையான முறையில் பத்திரிகை.காம் வாசகர்களுக்காக பிரத்யேகமாகவும், துல்லியமாகவும் கணித்துள்ள குருப்பெயர்ச்சி பலன்கள்…