வார ராசிபலன்: 02.05.2025 முதல் 08.05.2025 வரை! வேதாகோபாலன்
மேஷம் பிசினஸ்ல எதிர்பார்க்கும் லாபம் கிடைத்து நிம்மதியும் சந்தோஷமும் வழங்கும். வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் நல்ல பலனை அளிக்கும். செலவுகளுக்கேற்ற பணவரவும் இருக்கும்…