சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் தொல்லைகள்…
சேலம்: தமிழ்நாட்டில் மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த…