உள்ளாட்சி தேர்தலில் தீயாக பணியாற்ற வேண்டும்! கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று சேலம் அருகே ஓமலூரில் இன்று காலை நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அறிவுறுத்தினார்.…