சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் தந்துரி சிக்கன், பிரியாணியுடன் நுழைய முயன்ற உணவு டெலிவரி பாய்… பரபரப்பு
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் சிக்கன், பிரியாணியுடன் நுழைய முயன்ற உணவு டெலிவரி பாய் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அங்கு…