ஹரோபெலே கபாலா மலை இயேசு மலையானது எப்படி?- ஒரு விரிவான பார்வை
“சில வெளியாட்கள் வந்து, இயேசு நாதரின் சிலை எழும்புவதை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் இந்துக்கள், நாங்கள் அதை விரும்புகிறோம் என்று நாங்கள் கூறுகிறோம்,”என்கிறார் சிக்கஸ்வாமி,…