காலக்கெடு விதிக்க முடியாது, ஆனால், மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: மசோதாவுக்கு குடியரசு தலைவர், கவர்னர் அனுமதி வழங்குவது தொடர்பாக காலக்கெடு விதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அதேவேளையில், மசோதாவை கிடப்பில்…