Category: சிறப்பு கட்டுரைகள்

உடனடி முத்தலாக்கும் மத்திய அரசின்  தடைச் சட்டமும்

சிறப்புக்கட்டுரை : எச்.பீர்முஹம்மது இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான உடனடி முத்தலாக் (Instant Triple Talaq) சட்டவிரோதம் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற அரசியல்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் உணர்த்தும் உண்மைகள்!:

சிறப்புக் கட்டுரை: ஜீவசகாப்தன் தினகரனின் வெற்றி சொல்லும் செய்திகள் 1989 ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை கிழக்கு மற்றும் ,மருங்காபுரியில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அதிமுக…

மக்களை மதச்சார்பற்றவர்களாக இருக்கச் சொல்கிறதா சட்டம்?

சிறப்புக்கட்டுரை: அ. குமரேசன் நமது நாட்டில் மிகவும் அடிவாங்கிய சொற்கள் பல இருக்கின்றன. உதாரணமாக ‘புரட்சி’ என்ற சொல். ‘ஜனநாயகம்’ என்ற அப்படிப்பட்டதுதான். அண்மைக்காலமாக அடிக்கடி அடிவாங்கிக்கொண்டிருக்கிற…

ஓகி புயலும் குமரி மாவட்டமும்

சிறப்பு கட்டுரை: இயற்கை செயல்பாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பல ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருகிறது. மழை ஆகட்டும், புயல்காற்று ஆகட்டும், கடல் கொந்தளிப்பு மற்றும் சுனாமி ஆகட்டும் எல்லாமே…

இருந்தார்…இருக்கிறார்..இருப்பார்…

சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் பழகியவனாக இருந்தாலும் சரி, பழகாதவனாக இருந்தாலும் சரி.. ஒருத்தர் திடீரென ஆகாதவன் ஆகப்போய்விட்டால் அவனை எந்த அளவிற்கும் தரம் தாழ்த்திப்…

காலத்தை வென்ற கணித மேதை ராமானுஜர் 130வது பிறந்த நாள் இன்று  

தமிழனை தலை நிமிர வைத்த கணிதமேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் 130வது பிறந்த நாள் இன்று 1887ம் ஆண்டு டிசம்பர் 22ந்தேதி இந்த உலகத்தை எட்டிப்பார்த்த சீனிவாச இராமானுஜன்…

ஆபரேசன் சக்சஸ்..பேஷன்ட் நாட்அவுட்..

எவ்வளவு வியாக்கியானங்களை சொல்லி விவரித்தாலும் தேர்தல் முடிவுகள் என்று வந்து விட்டால் வெற்றி, வெற்றிதான்.. தோல்வி தோல்விதான்.. இது மக்களுக்கு மட்டுமே பொருந்தும்.. ஆனால் அரசியல் கட்சிகள்…

சிறப்புக் கட்டுரை: ஓய்ந்து கிடப்பதல்ல ஓய்வு…

கட்டுரையாளர்: அ. குமரேசன் மிகப் பலரும் கிடைக்க வேண்டும் விரும்புகிற, கிடைத்தபின் இனி என்ன செய்வது என்று அலுத்துக்கொள்கிற ஒன்று இருக்கிறது. ஏதோ வேதாந்தமாகப் பேசுவது போல்…

நடிகைக்குத்தான் மானம்.. ஆணுக்கெல்லாம் கிடையாது..

நடிகைக்குத்தான் மானம்.. ஆணுக்கெல்லாம் கிடையாது.. கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியிலிருந்து மும்பை வந்து தரையிறங்குகிறது விஸ்தரா பயணிகள் விமானம்.. சிலமணி நேரம்கழித்து ஒரு நடிகை ஸாய்ரா வாஸீம்…

வங்கியின் வைப்புத் தொகை குறித்த புதிய மசோதா: உண்மை நிலை என்ன?

“நாம் கணக்க வைத்திருக்கும் வங்கி திவாலானால் அதிகபட்சம் ஒருலட்சம்தான் நமது டிபாசிட் தொகையில் இருந்து கிடைக்குமாமே.. இதற்காக புதிய மசோதா ஒன்று வரப்போகிறதாமே…” என்ற அச்சம் பலரிடமும்…