ரஜினிகாந்துக்கு மட்டும் அமெரிக்கா செல்ல எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி
சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர், அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறப்பு மருத்துவர்கள்…