கோட்டா நீலிமாவின் நாவலை தெலுங்கில் இயக்குகிறாரா வெற்றிமாறன்….?
வெற்றிமாறன் படத்தை தமிழகத்தை தாண்டியும் எதிர்பார்க்கிறவர்கள் அதிகம் இருக்கிறார்கள். இந்நிலையில், அடுத்த வருடம் வெற்றிமாறன் தெலுங்குப் படத்தை இயக்குகிறார். வெங்கடேஷ், ராம் சரண் நடிக்கும் மல்டி ஸ்டாரர்…