Category: சினி பிட்ஸ்

பிரபல இந்திபடப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா! தீவிரச்சிகிச்சையில் அனுமதி…

மும்பை: பிரபல இந்திபடப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையின் தீவிரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் மாரியப்பனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம் – புகைப்படங்கள்…

சென்னை: நடிகர் சிம்பு, பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த தங்கமகன் மாரியப்பனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. சென்னையைச் சேர்ந்த…

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை ஸ்ரீப்ரியா

சென்னை நடிகை ஸ்ரீப்ரியா கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். கொரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு நாடெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை…

நடிகை குஷ்புக்கு கொரோனா….

சென்னை: நடிகை குஷ்புக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.…

நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி…

சென்னை: பிரபல திரைப்பட நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக அதிகரித்து வரும் தொற்று…

நடிகர் மகேஷ்பாபு சகோதரர் மரணம் : இறுதிச் சடங்குக்கு மகேஷ்பாபு வர முடியாத நிலை

நடிகர் மகேஷ்பாபு சகோதரர் மரணம் : இறுதிச் சடங்குக்கு மகேஷ்பாபு வர முடியாத நிலை பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளரும் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரருமான ரமேஷ் பாபு…

நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்… ஜனவரி 11 அன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகிறது….

திரைத்துறையில் சிம்புவின் சிறப்பான பங்களிப்பை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது வேல்ஸ் பல்கலைக்கழகம். ஜனவரி 11 ம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த கௌரவ…

பிரபல இசையமைப்பாளர் தமன் கொரோனாவால் பாதிப்பு

சென்னை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபல இசையமைப்பாளர் தமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை பாதிப்பாக இருக்கும்…

கோயில் கொண்ட சிலையா? கொத்து மலர்க் கொடியா?

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கோயில் கொண்ட சிலையா? கொத்து மலர்க் கொடியா? இந்திய திரையுலக ஜாம்பவன் இயக்குனர் வி.சாந்தாராம் அவர்களால், ‘’உணர்ச்சிகளை…

அஜித்தின் ‘வலிமை’ பொங்கலுக்கு வெளியாகாது…

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அஜித்தின் வலிமை பொங்கலுக்கு வெளியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த…