Category: சினி பிட்ஸ்

நடிகை ரியா சக்ரவர்த்திக்கு சுஷாந்த் சிங் மரணத்தில் தொடர்பில்லை : சிபிஐ

மும்பை நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பில்லை என சிபிஐ அறிவித்துள்ளது. பிரபல நடிகர் சுஷாந்த் சிங் உடல் கடந்த 2020-ம் ஆண்டு…

#விசில் போடு: சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டி அனிருத் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது…

சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டி அனிருத் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் என சிஎஸ்கே அறிவித்துள்ளது. ஐபிஎல் 2025ம் ஆண்டுக்கான போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில்…

காமெடி நடிகர் எஸ்விசேகர் சரணடைய ஒரு மாதம் அவகாசம்! உச்சநீதி மன்றம்

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எஸ்விசேகருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சரணடைய 4 வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு…

‘தலித்’ கேள்வி எழுப்பினால் பெரியாரிய, திராவிட சிந்தனையாளர்களுக்கு கோபம் வருகிறது! இயக்குனர் கோபி நயினார்

சென்னை: தலித் கேள்வி எழுப்பினால் பெரியாரிய சிந்தனையாளர்களுக்கும், திராவிட சிந்தாந்தவாதிகளுக்கும் கோபம் வருகிறது. அப்படி இருக்கும் போது தனக்கு வழங்கப்பட்ட பெரியார் விருது தேவையற்றது. அந்த பெரியார்…

பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 நடிகர்கள் மீது வழக்கு பதிவு

சைபராபாத் பிரபல நடிகர்கள் 25 பேர் மீது தெலுக்கானாவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா சூதாட்ட செயலியை விதிகளை மீறி…

வட அமெரிக்காவில் எ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி

சென்னை பிரபல இசையமைப்பாளர் எ ஆர் ரகுமான் வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர்…

ரூ.120 கோடி: வரி செலுத்துவதிலும் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நடிகர் அமிதாப்பச்சன்….

டெல்லி: இந்த சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சன், வரி செலத்துவதிலும், சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். நாட்டிலேயே அதிக வரி செலுத்துவோர் பட்டியலில், ரூ.120 கோடி வரி செலுத்தி…

ரஜினி நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சென்னை ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படமான ‘கூலி’ பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை…

பிரபல தமிழ் நடிகை பிந்து கோஷ் மரணம்

சென்னை பிரபல தமிழ் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் நேற்று மரணம் அடைந்துள்ளார். பிந்து கோஷ்,’கோழி கூவுது’ படம் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி தொடர்ந்து உறவுகள்…

நடிகை சவுந்தர்யா கொலையா? : கணவர் மறுப்பு

ஐதராபாத் நடிகை சவுந்தர்யா கொல்லப்படவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார். 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சவுந்தர்யா கடந்த 2004-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.…