ஹவாலா கிரிமினல்கள் கட்டுப்பாட்டில் ரஜினி?
“ரஜினியின் வருகை மலேசியாவையே புரட்டிப்போட்டுவிட்டது.. ஒட்டுமொத்த மலேசியர்களும் ரஜினியை பார்க்க கூடிவிட்டார்கள்” என்று ஒருபுறம் செய்திகள் வந்துகொண்டிருக்க.. பகீர் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது புலனாய்வு ஏடு ஒன்று.…