Category: சினி பிட்ஸ்

கமல் பேச்சு: வலுக்கும் எதிர்ப்பு!

சகிப்புத்தன்மை குறைந்து வருவது போன்ற விவகாரங்களுக்காக தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதில்லை; அப்படி ஒப்படைப்பதால் எந்த பயனும் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதற்கு எதிர்ப்பு…

த்ரிஷா சார்மி திருமணம்

அவ்வப்போது ட்விட்டரில் பதிவு போட்டு கலக்குவது த்ரிஷாவின் ஸ்டைல். நேற்று முன்தினம்,தனது புதிதாய் எடுத்த தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டார் அம்மணி. அதில், “திருமணம் ஆன பிறகும்…

உலக தமிழ் சினிமாவில் முதல் முதலாக…

அஜீத்தின் வேதாளம் எப்போது வெளியாகும் என்கிற பிரச்சினை தீர்ந்து வரும் பத்தாம் தேதி தீபாவளி அன்று ரிலீஸ் என உறுதி ஆகிவிட்டது. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப்படத்தில்…

விஜய் படத்துக்கு கதை தேர்ந்தெடுக்கும் சங்கீதா! பக் பக் இயக்குநர்கள்!

அட்லீ இயக்கி வரும் விஜய் படத்தின் ஷூட்டிங் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடந்துவருகிறது. விஜய் – ஏமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீபாவளிக்கு இப்படத்தின்…

ஸ்ரீதிவ்யாவையும் அரவணைத்த விஷால்

நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளராக வெற்றி பெற்ற கையோடு, தனது அடுத்த படத்தின் வேலைகளையும் துவங்கிவிட்டார் விஷால். தேர்தலில் எதிர் அணியில் முக்கிய பொறுப்பு வகித்த ராதாரவி,…

விஜய்யை அவமானப்படுத்த நான் பணம் கொடுக்கவில்லை!: அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா

சமூகவலைதளங்கில் நடிகர் விஜய்யை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் மற்றும் கிராபிக்ஸ் படங்கள் பகிரப்பட்டதையடுத்து அவரது ரசிகர்கள் காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். அது குறித்து வாரமிருமுறை இதழ்…

விஜய்யை அவமானப்படுத்த பணம் கொடுக்கிறாரா அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா?

சமூகவலைதளங்கில் தரக்குறைவான விமர்சனங்களுக்கு குறைச்சலே இல்லை. அதிலும் அஜித், விஜய் ரசிகர்கள் என்கிற பெயரில் இயங்கும் சிலர் பரஸ்பரம் கடுமையான வார்த்தைகளால் வசைபாடுகிறார்கள். அதோடு “எதிர்தரப்பு” படங்களை…

ரஜினி முருகனி்ன் மர்ம வில்லன் யார்?

லிங்குசாமி தயாரித்த, உத்தமவில்லன் தோல்வியால், பல கோடி நட்டம் அவருக்கு. ஈராஸ் நிறுவனத்திடம வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை. இந்த சிக்கலால், இவரது இன்னொரு தயாரிப்பான…

“வேண்டும் ஜல்லிக் கட்டு!” : கமல்ஹாசன்

சென்னையில் இன்று ஜல்லிக்கட்டு புகைப்பட கண்காட்சியை துவங்கிவைத்த கமல்ஹாசன், “ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டு. நமது பாரம்பரியத்தின் தொடர்ச்சி. தமிழர்களின் அடையாளம். வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுகளில் விலங்குகள்…

ஜெயராம் புத்தகம்… வெளியிட்ட மம்முட்டி… வாங்கிய பாகன்!

மலையாள நடிகர் ஜெயராம், யானைகளின் காதலன். வீட்டிலேயே வீட்டிலேயே யானைகளை வளர்த்து வருகிறார். அவற்றை பராமரிக்க தனியாக பாகனும், கால்நடை மருத்துவரும் இருக்கிறார்கள். கேரளாவில் கோவில் விழாக்களில்…