Category: சினி பிட்ஸ்

எழுத்தாளர் சங்க தேர்தல் மோதல்: விக்கிரமனுக்கு விசு காட்டமான கடிதம்! 

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நாளை நடக்கிறது. பாடலாசிரியரர்கள் திரைக்கதை வசனகர்த்தார்கள் கதாசிரியர்கள் ஆகியோர் உறுப்பினராக உள்ள முக்கியமான சங்கம் இது. இதுவும் பெப்சி கூட்டமைப்பில்…

மைக்ரோ மேக்ஸ் நிறுவனருடன் நடிகை அசின் திருமணம்

சென்னை: நடிகை அசினுக்கும் மைக்ரோ மேக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கு திருமணம் நடந்தது. டெல்லியில் உள்ள துசித் தேவரானா ஓட்டலில் நேற்று கிறிஸ்தவ முறைப்படி…

அய்யோ அது மார்ஃபிங்! : அலறும் ஸ்ரேயா

‘ரெளத்திரம்’ படத்துக்குப் பிறகு தமிழில் ஸ்ரேயாவை ஆளைக்காணோம். தெலுங்கு, மலையாளம் என ஒதுங்கியவருக்கு அங்கேயும் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. கடந்த வருடம், இந்தியில் ரீமேக்கான த்ரிஷ்யம் படத்தில்…

அச்சம் என்பது மடமையடா: முழு பாடல் : வீடியோ இணைப்பு

சிம்பு நடிப்பில் கௌதம் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் முன்னோட்டப்பாடலான “தள்ளிப் போகாதே” பாடல், முழுப்பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தாமரை எழுதியிருக்கும் இந்த…

முடிஞ்சது “தெறி”… ரிலீஸ் எப்போது?

விஜய்யின் “தெறி” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மைனஸில் குளிரடிக்கும் லடாக்கில் பொங்கல் திருநாளான நேற்று, படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைத்துவிட்டார்கள். இனி படத்தினஅ போஸ்ட் புரடக்சன் வேலைகள்தான்.…

கெத்து – திரை விமர்சனம்

பொங்கல் திரைப்பட புக்கிங் ஆரம்பித்து விட்டது என்ன படம் முதலில் போகலாம் என்றார் கணவர். ரஜினி முருகன் என்றேன் நான். ஆன் லைன் புக்கிங் பார்த்தபோது ரஜினி…

தாரைத் தப்பட்டை விமர்சனம்

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி படம் எடுக்கிறேன் பேர்வழி என்று அவர்களது வயிற்றில் ஏறி மிதிப்பதுதானே டைரக்டர் பாலாவின் பாணி… இதிலும் அப்படித்தான்! நலிந்து வரும் கரகாட்ட…

தனுஷுக்கு இப்படியும் எதிர்ப்பு!

“ஜல்லிகட்டை தடை செய்ய வேண்டும்.” என்று நடிகர் தனுஷ் கூறியதாக தகவல் வெளியானது. இதனால் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் தனுஷை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள். ஆளாளுக்கு…

பொங்கலுக்கு ரிலீஸ் படங்கள்: ஒரு முன்னோட்டம்

தீபாவளி, பொங்கல் என்றால், முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் வரிசை கட்டி நிற்கும். பட்டாசு, பொங்கல்.. இத்தியாதிகளோடு புதுப்படம் பார்ப்பது என்பதும் பண்டிகை பட்டியலில் இருக்கும். ஆனால், சமீப…

பாலா வீட்டில் ரெய்டு ஏன்?

டைரக்டர் பாலா வீட்டில் சமீபத்தில் வருமானவரி ரெய்டு நடந்தது. அவரது தாரைதப்பட்டை ரிலீஸ் நெருங்குகிற வேளையில் இந்த ரெய்டு நடந்ததால், அந்த பட வரவு செலவு குறித்தே…