இறப்புக்கு பிறகு தேசிய விருது: மகிழ்வதா அழுவதா கிஷோர்?: ;சமுத்திரகனி உருக்கம்
விசாரணை படத்தில் சிறப்பாக எடிட்டிங் செய்ததற்காக எடிட்டர் கிஷோருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஈரம் ஆகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, தோனி, ஆரோகணம், பரதேசி, எதிர்நீச்சல்,…