Category: சினி பிட்ஸ்

இந்தியன் 2: ஷங்கருடன் மீண்டும் இணையும் கமல்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படத்துக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடித்து வெளிவந்துள்ள இந்தியன் படத்தில் ஊழலுக்கு…

தன்ஷிகா விவகாரம்! டி.ராஜேந்தருக்கு விஷால் கண்டனம்!

திரைப்பட நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் பெயரைக் குறிப்பிட மறந்ததற்காக, அவர் காலில் விழுந்து தன்ஷிகா மன்னிப்புக் கேட்டும், தொடர்ந்து வார்த்தைகளால் காயப்படுத்தியதாக நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில்…

ரஜினி அரசியலில் லதா தலையீடு இருக்காது!: ரசிகர் மன்ற தலைவர் “நம்பிக்கை” பேட்டி

இதோ அதோ என்ற ரஜினியின் அரசியல் பிரவேசம் இழுத்துக்கொண்டே போகிறது. சமீபத்தில் ரசிகர்களைக் கூட்டி, போர் அறிவிப்பு செய்தார் ரஜினி. இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்,…

ரஜினியை விட கமலுக்கு வாய்ப்பு இருக்கு!:  டிராபிக் ராமசாமி பேட்டி

சில நாட்களுக்கு முன் ‘நரிவேட்டை’ என்ற படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசி ஆச்சரியப்படுத்தினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. வழக்கம்போல் அன்றைய பேச்சிலும்…

பாலிவுட் ஹீரோயினுக்கு ஜோடியாகும் தமிழ்நாட்டு சமையற்கலை நிபுணர்!

‘மசான்’ ஹிந்திப் படம் மூலம் புகழ்பெற்ற பாலிவுட் ஹீரோயின் ஸ்வேதா திரிபாதி, தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் கோவையைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர்! பாலு மகேந்திரா,…

மரகதக்காடு: முழுக்க முழுக்க முழுக்காட்டில்..

தமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ்…

சிவாஜி கணேசனை இகழ்வதா?: அமைச்சர் ஜெயக்குமாருக்கு  ரசிகர்கள் கண்டனம்

நடிகர் சிவாஜி கணேசன் குறித்து அவதூறாகப் பேசியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிவாஜி சமூகநலப்பேரவையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் அரியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,…

படத்தயாரிப்பாளர் வருண் மணியன் மீது தாக்குதல்! காரணம் என்ன?

சென்னை, பிரபல படத்தயாரிப்பாளரும், திரிஷாவின் முன்னாள் காதலருமான வருண்மணியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ் திரைப்படமான காவியத்தலைவன், வாயை மூடி பேசவும்…

டோக்யோ திரைப்பட விழாவுக்கு ‘விக்ரம் வேதா’ படம் தேர்வு!

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டோக்யோ உலக திரைப்பட விழாவுக்கு தமிழில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தேர்வாகி உள்ளது. ஓரம்போ’, `வா குவார்ட்டர் கட்டிங்’…

சின்னத்திரைக்கு வருகிறார் எமி ஜாக்சன்!

பிரபல நடிகையான எமி ஜாக்சன் டிவி சிரியலில் நடிக்க இருக்கிறார். இதை உறுதி செய்து தனது டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின்…