பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் தர்பார்………!
ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 167’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா…