தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதால் நெட்பிளிக்சில் களமிறங்கும் நேசமணி…!
23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்த நிலையில் வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்புதேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நின்றுவிட்டது. 23ம்…