காஜல் நடிக்கும் ‘பாரிஸ் பாரிஸ்’ காட்சிகளை ரிவைசிங் குழு சொன்னபடி நீக்க தயாரிப்பாளர் சம்மதம்….!
கங்கணா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான ‘குயின்’ படம் தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆகிறது. காஜல் அகர்வாலை நாயகியாகக் கொண்டு தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’…