‘பக்ஷிராஜன்’ கெட்டப்பில் மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறிய அக்ஷய் குமார்…!
இந்தித் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவருக்கும் ட்விங்கிள் கண்ணாவுக்கும் 2001-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ் என்ற மகனும், நீட்டாரா…