நடிகை சரோஜாதேவியின் இறுதி ஊர்வலம் துவங்கியது… சாலையின் இருபுறமும் மக்கள் கண்ணீர் அஞ்சலி
பெங்களூரு : மறைந்த டிகை சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம் இன்று முற்பகல் தொடங்கியது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது.…