Category: சினி பிட்ஸ்

‘ஜனநாயகன்’ திரைப்பட சென்சார் விவகாரம்:  தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்…!

சென்னை: ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை…

 பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

“பொங்கலோ பொங்கல்!”, “தை பிறந்தது வழி பிறந்தது!”, “தித்திக்கும் தமிழ்போல் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் பொங்கட்டும். உழவர்களின் உழைப்பையும், பூமியின் பசுமையையும் கொண்டாடும் இந்த பொங்கல்…

கரூர் 41 பேர் பலியான சம்பவம்: விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்….

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மீண்டும் விஜய் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. அதனப்டி, விஜய்யை…

‘ஜன நாயகன்’ படம் மேல்முறையீட்டு வழக்கு! உச்சநீதிமன்றத்தில் 19ந்தேதி விசாரணை…

சென்னை: ‘ஜன நாயகன்’ படம் மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் 19ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, எங்களின் கருத்து கேட்காமல் உத்தரவிடக்கூடாது என சென்சார்…

ஜனநாயகன் பட விவகாரம்: சென்சார் போர்டு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..!

சென்னை: ஜன நாயகன் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தணிக்கை வாரியம் தரப்பில் (சென்சார்…

ஜனநாயகன் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை!

சென்னை: நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை…

‘ஜனநாயகன்’ விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு…

சென்னை: விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய சென்சார் போர்டின் நடவடிக்கை ரத்து செய்து…

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது ? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் விநியோகிஸ்தர்கள் குழப்பம்… வழக்கு முழு விவரம்…

விஜய் நடித்துள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ ஜனவரி 9, 2026, வெள்ளிக்கிழமை அன்று வெளியாகாது என்றும், தங்களின் புதிய வெளியீட்டுத் திட்டங்கள் விரைவில்…

கரூரில் 41பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்!

டெல்லி: கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் பலியான சம்பவம் குறித்து விசாரித்து வரும் சிபிஐ, வழக்கின் விசாரணைக்கு ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கு சம்மன்…