உலகின் முதல் மர செயற்கைக்கோள் முக்கிய சுற்றுப்பாதை சோதனைக்காக சர்வதேச விண்வெளி மையத்தை (ISS) அடைந்தது
உலகின் முதல் மரத்தாலான செயற்கைக்கோள், லிக்னோசாட் எனப்படும் சிறிய ஜப்பானிய விண்கலம், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) டிராகன் கார்கோ கேப்சூலில் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. லிக்னோசாட் என்றழைக்கப்படும் இந்த…