Category: உலகம்

நேபாளத்தில் 7.1 ரிக்டா் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! பொதுமக்கள் பீதி…

காட்மாண்டு: நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் பீதியில் காணப்படுகிறனர். நேபாளம் நாட்டில், இன்று (ஜன.…

கடும் பனிப்புயல்  காரணமாக அமெரிக்க பள்ளிகளுக்கு விடுமுரை

வாஷிங்டன் கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவின் மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா, இலினோயிஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில்…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா… டிரம்ப் வரவேற்பு…

கனடா பிரதமர் மற்றும் லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 2015 அக்டோபர் மாதம் பிரதமராக பொறுப்பேற்ற ட்ரூடோ சுமார்…

வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு இரண்டாம் கைது வாரண்ட்

டாக்கா வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு ஈர்ண்டாம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. வங்காதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பு தலைமையில் நடைபெற்ற போராட்டம் தீவிரமடைந்த நிலையில்,…

எச்.எம்.பி.வி. வைரஸ் பரவல் சமூக வலைத்தளங்களில் தான் அதிகமாக உள்ளது சீனாவில் இல்லை… வைரல் வீடியோ

சீனாவில் HMPV வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. HMPV எனப்படும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (human metapneumovirus -HMPV) நோய் கொரோனா வைரஸ்…

இந்தியாவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 வகை சிறப்பு விசா அறிமுகம்…

இந்திய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்காக இந்திய அரசாங்கம் இரண்டு சிறப்பு வகை விசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இ-ஸ்டூடண்ட்’ மற்றும் ‘இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்’ என இரண்டு…

இன்று ராஜினாமா செய்கிறார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

ஓட்டவா: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுடன் மோதல் போக்கில் செயல்பட்டு…

ஈகுவடார் நாட்டில் ராணுவ அவசர நிலை பிரகடனம்

குயிட்டோ உள்நாட்டு கலவரம் காரணமாக ஈகுவடார் நாட்டில் ராணுவ அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஈகுவடார் நாடு தென் அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ளாது. இங்கு செயல்படும் பல…

‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மது பாட்டில்கள் மீது அவசியம்… அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி வலியுறுத்தல்…

‘மது அருந்துதல் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற எச்சரிக்கை மதுபான பாட்டில்கள் மீது அவசியம் என்று அமெரிக்க அரசு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் அரசின்…

8 பேரை பலி கொண்ட இந்தோனேசிய படகு விபத்து

செரம் பாகியம் இந்தோனேசிய நாட்டில் ஒரு படகு கவிழ்ந்ததில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தோனேசிய நாட்டின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட்…